பறவைகளின் பிரியாவிடை


நான் கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணக்கும் போது இந்த படத்தை எடுத்தேன். அதில் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளைப் பதிந்துள்ளேன்.

கண்ணீர் அஞ்சலி



மைக்கேல் ஜாக்சன் என்ற இசைக் கலைஞ்கனுக்கு என்னால் இயன்ற கண்ணீர் அஞ்சலி.

நீ இவ்வுலகை விட்டு மறைந்தாலும், உன் இசை அந்தி நேரத்து சூரியனின் கதிர்களைப் போல் இவ்வுகில் நிலைத்திருக்கும்.

இயற்கை வானில் படைத்த ஒரு ஓவியம்.

















என் அலுவலகம் அருகே தேநீர் குடிக்க செல்லும் போது, நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன்.

ஒரு அழகான ஒவியத்தைப் போல் இந்த காட்சி தென்பட்டது. அப்பொழுது என்னிடம் இருந்த Mobile Camera வில் இந்த புகைப்படத்தை எடுத்தேன்.

இதைப் பார்க்கையில் ஓரு ரட்சஷ மனிதன் தன் வலது கையில் ஒரு பெரிய மலையை வைத்து கொண்டு வானில் மிதந்து செல்வது போல் இருக்கிறது.

இயற்கைக்கு நிகரான ஓர் ஓவியன் இவ்வுலகில் இல்லை எனத் தெரிகிறது.





என் முதல் வலைப்பதிவு, இந்த புகைப்படத்தை முட்டுகாடு பாலத்தில் எடுத்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த அப்துல்ரகுமான் கவிதையைப் பதிந்துள்ளேன்.