பறவைகளின் பிரியாவிடை


நான் கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணக்கும் போது இந்த படத்தை எடுத்தேன். அதில் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளைப் பதிந்துள்ளேன்.

கண்ணீர் அஞ்சலிமைக்கேல் ஜாக்சன் என்ற இசைக் கலைஞ்கனுக்கு என்னால் இயன்ற கண்ணீர் அஞ்சலி.

நீ இவ்வுலகை விட்டு மறைந்தாலும், உன் இசை அந்தி நேரத்து சூரியனின் கதிர்களைப் போல் இவ்வுகில் நிலைத்திருக்கும்.