இயற்கை வானில் படைத்த ஒரு ஓவியம்.

என் அலுவலகம் அருகே தேநீர் குடிக்க செல்லும் போது, நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன்.

ஒரு அழகான ஒவியத்தைப் போல் இந்த காட்சி தென்பட்டது. அப்பொழுது என்னிடம் இருந்த Mobile Camera வில் இந்த புகைப்படத்தை எடுத்தேன்.

இதைப் பார்க்கையில் ஓரு ரட்சஷ மனிதன் தன் வலது கையில் ஒரு பெரிய மலையை வைத்து கொண்டு வானில் மிதந்து செல்வது போல் இருக்கிறது.

இயற்கைக்கு நிகரான ஓர் ஓவியன் இவ்வுலகில் இல்லை எனத் தெரிகிறது.
0 comments:

Post a Comment